निगमागमजातानि भुक्तिमुक्तिकराणि च ।
देवीनां यत्र देवानां मन्त्रयन्त्रादिसाधनम् ।
कथिता बहवो न्यासाः सृष्टिस्थित्यादिलक्षणाः ॥५०॥
nigamāgamajātāni bhuktimuktikarāṇi ca |
devīnāṃ yatra devānāṃ mantrayantrādisādhanam |
kathitā bahavo nyāsāḥ sṛṣṭisthityādilakṣaṇāḥ ||50||
நிகமம் ஆகமமாய்த் தோன்றியவை, போகத்தையும் முக்தியையும் அளிப்பவை; எவற்றில் தேவியருக்கும் தேவர்களுக்கும் மந்திரம் யந்திரம் முதலிய சாதனம் சொல்லப்பட்டதோ, படைப்பு காப்பு முதலிய லட்சணம் கொண்ட பல நியாசங்களும் கூறப்பட்டன.