विप्राः शूद्रसमाचाराः सन्ध्यावन्दनवर्जिताः ।
अयाज्ययाजका लुब्धा दुर्वृत्ताः पापकारिणः ॥४३॥
viprāḥ śūdrasamācārāḥ sandhyāvandanavarjitāḥ |
ayājyayājakā lubdhā durvṛttāḥ pāpakāriṇaḥ ||43||
பிராமணர்கள் சூத்திரர்களைப் போன்ற ஒழுக்கமுடையவர்களாய், சந்தியா வந்தனத்தைக் கைவிட்டவர்களாய், யாகத்திற்குத் தகாதோருக்குப் புரோகிதம் செய்வோராய், பேராசையுடையோராய், தீய நடத்தையுடையோராய், பாவம் செய்வோராய்,