यदा ममेच्छा नोत्पन्ना ज्ञानं वा कस्तदास्म्यहम् ।
तत्त्वतोऽहं तथाभूतस्तल्लीनस्तन्मना भवेत् ॥१३२॥
yadā mamecchā notpannā jñānaṃ vā kas tadāsmy aham |
tattvato'haṃ tathābhūtas tallīnas tanmanā bhavet
anuṣṭubh
'என்னுடைய விருப்பமோ அறிவோ எழாதபோது, அப்போது நான் யார்?' — உண்மையில் நான் அத்தகையவன் — என்று பாவித்து, அதில் லயித்து, அந்த மனம் கொண்டவன் ஆகிறான்.