The Essence of the Tantra· 4.7 / 46

The Essence of the Tantra4.7

4.7

न विन्दन्ति परं तत्त्वं सर्वज्ञज्ञानवर्जिताः इति

Transliteration (IAST)

na vindanti paraṃ tattvaṃ sarvajñajñānavarjitāḥ iti

— அடைவதில்லை, பெறுவதில்லை ; — மேலான தத்துவத்தை ; — சர்வஞ்ஞனின் ஞானம் இல்லாதவர்கள்

சர்வஞ்ஞனின் (எல்லாமறிந்தோனின்) ஞானம் இல்லாதவர்களாய், மேலான தத்துவத்தை அவர்கள் அடைவதில்லை" என்று.