तथैव च उक्तं श्रीपूर्वादौ वितत्य तन्त्रालोकात् अन्वेष्यम्
Transliteration (IAST)
tathaiva ca uktaṃ śrīpūrvādau vitatya tantrālokāt anveṣyam
இவ்வாறே ஸ்ரீ பூர்வம் முதலியவற்றிலும் கூறப்பட்டுள்ளது; விரிவாக, அது தந்திராலோகத்தினின்று தேடிக் கண்டுகொள்ளத் தக்கது.