The Essence of the Tantra· 16.1 / 24

The Essence of the Tantra16.1

16.1

अथ परोक्षस्य दीक्षा द्विविधश् च सः मृतो जीवंश् च

Transliteration (IAST)

atha parokṣasya dīkṣā dvividhaś ca saḥ mṛto jīvaṃś ca

இனி, பரோக்ஷ சிஷ்யனுக்கான (காணப்படாதவனுக்கான) தீக்ஷை; அது இறந்தவன், உயிருள்ளவன் என இருவகைப்படும்.