दीक्षादिकं वक्तव्यम् इति उक्तम् अतो दीक्षास्वरूपनिरूपणार्थं प्राक् कर्तव्यं स्नानम् उपदिश्यते
Transliteration (IAST)
dīkṣādikaṃ vaktavyam iti uktam ato dīkṣāsvarūpanirūpaṇārthaṃ prāk kartavyaṃ snānam upadiśyate
தீக்ஷை முதலியவை விளக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது; ஆகவே தீக்ஷையின் சொரூபத்தைத் தீர்மானிப்பதற்காக, முதலில் செய்யப்பட வேண்டிய ஸ்நானம் (நீராடல்) உபதேசிக்கப்படுகிறது.