3.85 शिवतत्त्वे सानुभवे पश्यन्त्या न समानता ॥८५॥ śivatattve sānubhave paśyantyā na samānatā śivatattve — சிவ-தத்துவத்துடன் ; sānubhave — அனுபவத்துடன் கூடிய ; paśyantyā — பஶ்யந்தீயுடன் ; na — இல்லை ; samānatā — சமத்தன்மை அனுபவத்துடன் கூடிய சிவ-தத்துவத்துடன் பஶ்யந்தீக்கு சமத்தன்மை இல்லை.