एको रुद्र इतीत्यादि श्रूतावुक्तं तथा परः ॥६५॥
eko rudra itītyādi śrūtāvuktaṃ tathā paraḥ
'ருத்ரன் ஒருவனே' என்பது முதலியன ஶ்ருதியில் (வேதத்தில்) கூறப்பட்டது; அவ்வாறே மற்றொன்றும் (உள்ளது).