3.22 प्राणसमाचारे समदर्शनम् ॥२२॥ prāṇa-samācāre sama-darśanam sūtra prāṇa-samācāre — பிராணன் (மெதுவாக, சமமாக) ஓடும்போது ; sama-darśanam — சம தர்சனம் (அனைத்தின் மீதான சம பார்வை) பிராணன் (மெதுவாக, சமமாக) ஓடும்போது, (அனைத்திலும்) சம தர்சனம் (உண்டாகிறது).