3.17 स्वमात्रानिर्माणमापादयति ॥१७॥ sva-mātrā-nirmāṇam āpādayati sūtra sva-mātrā-nirmāṇam — தனது (உணர்வின்) அளவிற்கு ஏற்ப சிருஷ்டி ; āpādayati — உண்டாக்குகிறான் தனது (உணர்வின்) அளவிற்கு ஏற்ப அவன் சிருஷ்டியை உண்டாக்குகிறான்.