3.12 धीवशात्सत्त्वसिद्धिः ॥१२॥ dhī-vaśāt sattva-siddhiḥ sūtra dhī-vaśāt — (ஒளிபெற்ற) புத்தியின் வலிமையால் ; sattva-siddhiḥ — (தனது உண்மை) இருப்பின் வெளிப்பாடு (ஒளிபெற்ற) புத்தியின் வலிமையால் (மெய்) சத்துவத்தின் வெளிப்பாடு (கிட்டுகிறது).