3.11 प्रेक्षकाणीन्द्रियाणि ॥११॥ prekṣakāṇīndriyāṇi sūtra prekṣakāṇi — (என்பது) பார்வையாளர்கள் ; indriyāṇi — புலன்கள் புலன்களே பார்வையாளர்கள்.