2.1 चित्तं मन्त्रः ॥१॥ cittaṃ mantraḥ sūtra cittam — (பரம உண்மையை நோக்கிய) சித்தம் ; mantraḥ — மந்திரம் (பரம உண்மையில் ஒன்றிய) சித்தமே மந்திரம்.