Bhagavad Gītā (Kashmirian recension)1.5
धृष्टकेतुश्चेकितानः काशिराजश्च वीर्यवान् ।
पुरुजित् कुन्तिभोजश्च शैव्यश्च नरपुङ्गवः ॥
१-५ ॥
dhṛṣṭaketuścekitānaḥ kāśirājaśca vīryavān |
purujit kuntibhojaśca śaivyaśca narapuṅgavaḥ ||
1-5 ||
— த்ருஷ்டகேது ; — சேகிதானன் ; — காசி அரசன் ; — வீரியமுள்ளவன் ; — புருஜித்து ; — குந்திபோஜன் ; — சைவ்யன் ; — மனிதர்களில் காளை (சிறந்தோன்) திருஷ்டகேது, சேகிதானன், வீரியமிக்க காசிராஜன், புருஜித்து, குந்திபோஜன், மனிதர்களில் காளையாகிய சைவ்யன்;