किं तस्य वैदिकाचारैस्तान्त्रिकैर्वाऽपि तस्य किम् ।
ब्रह्मनिष्ठस्य विदुषः स्वेच्छाचारो विधिः स्मृतः ॥९७॥
kiṃ tasya vaidikācāraistāntrikairvā'pi tasya kim |
brahmaniṣṭhasya viduṣaḥ svecchācāro vidhiḥ smṛtaḥ ||97||
பிரம்மத்தில் நிலைபெற்ற அறிஞனுக்கு வைதிக ஆசாரங்களால் என்ன, தாந்திரிக ஆசாரங்களாலும் என்ன? சுயேச்சாசாரமே (தன்னிச்சை செயலே) அவனுக்கு விதியாகச் சொல்லப்பட்டது.