स्वयमप्यन्धतामिस्रे पतन्त्याहूतसंप्लवम् ।
ब्रह्मसात्कृतनैवेद्यद्वेष्टॄणां नास्ति निष्कृतिः ॥९५॥
svayamapyandhatāmisre patantyāhūtasaṃplavam |
brahmasātkṛtanaivedyadveṣṭṝṇāṃ nāsti niṣkṛtiḥ ||95||
தாமும் அந்தஸ்தாமிஸ்ர நரகத்தில், தாம் வரவழைத்த பிரளயத்தில் வீழ்கின்றனர். பிரம்மத்திற்கு அர்ப்பித்த உணவைப் பகைப்போருக்கு நிஷ்கிருதி இல்லை.