The Great Liberation Tantra3.83
यथाकाले यथादेशे यथायोगेन लभ्यते ।
ब्रह्मसात् कृतनैवेद्यमश्नीयादविचारयन् ॥८३॥
yathākāle yathādeśe yathāyogena labhyate |
brahmasāt kṛtanaivedyamaśnīyādavicārayan ||83||
— எக்காலத்தில் ; — எவ்விடத்தில் ; — எவ்விதம் ; — கிடைக்கிறதோ ; — பிரம்மத்திற்கு அர்ப்பித்த நைவேத்யத்தை ; — உண்ணவேண்டும் ; — விசாரமின்றி எக்காலத்திலோ, எவ்விடத்திலோ, எவ்விதம் கிடைக்கிறதோ, பிரம்மத்திற்கு அர்ப்பித்த நைவேத்யத்தை விசாரமின்றி உண்ணவேண்டும்.