त्वमेकं जगत्कर्तृपातृप्रहर्तृ त्वमेकं परं निश्चलं निर्विकल्पम् ॥६०॥
tvamekaṃ jagatkartṛpātṛprahartṛ tvamekaṃ paraṃ niścalaṃ nirvikalpam ||60||
நீ ஒருவனே உலகின் கர்த்தா, காப்பவன், அழிப்பவன்; நீ ஒருவனே பரம், அசையாதது, விகல்பமற்றது.
நீ ஒருவனே உலகின் கர்த்தா, காப்பவன், அழிப்பவன்; நீ ஒருவனே பரம், அசையாதது, விகல்பமற்றது.