The Great Liberation Tantra3.150
ब्राह्मणा यतयः साक्षादितरे ब्राह्मणैः समाः ।
तस्मात् सर्वे पूजयेयुर्ब्रह्मज्ञान् ब्रह्मदीक्षितान् ॥१५०॥
brāhmaṇā yatayaḥ sākṣāditare brāhmaṇaiḥ samāḥ |
tasmāt sarve pūjayeyurbrahmajñān brahmadīkṣitān ||150||
— (அத்தகைய) பிராமணர் ; — யதிகள் ; — உண்மையில் ; — மற்றோர் ; — பிராமணருக்கு ; — நிகர் ; — ஆதலால் ; — எல்லோரும் ; — வழிபடவேண்டும் ; — பிரம்மஞரை ; — பிரம்ம தீக்ஷை பெற்றோரை (அத்தகைய) பிராமணர் உண்மையில் யதிகள், மற்றோர் பிராமணருக்கு நிகர்; ஆதலால் எல்லோரும் பிரம்ம தீக்ஷை பெற்ற பிரம்மஞரை வழிபடவேண்டும்.