— தன் மந்திரத்தைக் கொடுப்பதில்; — எந்த; — தோஷம்; — அவ்வாறே; — தந்தை முதலியோர் தீக்ஷை அளிப்பதால்; — சித்த மந்திரமான; — பிரம்ம மகாமந்திரத்தில்; — அந்தத் தோஷம்; — இல்லவே இல்லை; — உள்ளது
தன் மந்திரத்தைக் கொடுப்பதிலும், அவ்வாறே தந்தை முதலியோர் தீக்ஷை அளிப்பதிலும் எந்தத் தோஷம் உள்ளதோ — சித்த மந்திரமான பிரம்ம மகாமந்திரத்தில் அந்தத் தோஷம் இல்லவே இல்லை.