तत्सदिति वदेद्देवि प्रारम्भे सर्वकर्मणाम् ।
ब्रह्मार्पणमस्तु वाक्यं पानभोजनकर्मणोः ॥१०३॥
tatsaditi vadeddevi prārambhe sarvakarmaṇām |
brahmārpaṇamastu vākyaṃ pānabhojanakarmaṇoḥ ||103||
தேவீ, எல்லா கருமங்களின் தொடக்கத்திலும் 'தத் சத்' எனக் கூறவேண்டும்; பருகுதல், உண்ணுதல் கருமங்களில் 'பிரம்மார்ப்பணமாகுக' என்பது வாக்கியம்.