लीनं मूर्ध्नि वियत्सर्वं भैरवत्वेन भावयेत् ।
तत्सर्वं भैरवाकारतेजस्तत्त्वं समाविशेत् ॥१२०॥
līnaṃ mūrdhni viyat sarvaṃ bhairavatvena bhāvayet |
tat sarvaṃ bhairavākāratejastattvaṃ samāviśet
anuṣṭubh
முழு ஆகாயமும் தலையின் உச்சியில் கரைந்ததாக, பைரவ-நிலையாகப் பாவிக்க வேண்டும். அப்போது அவன் பைரவாகார-தேஜஸ்-தத்துவத்துள் முழுமையாக நுழைகிறான்.