The Essence of the Tantra· 9.19 / 53

The Essence of the Tantra9.19

9.19

पुंसः प्रभृति कलातत्त्वान्तं त्रयोदशधा

Transliteration (IAST)

puṃsaḥ prabhṛti kalātattvāntaṃ trayodaśadhā

— புருஷன் முதல் (உயிர் முதல்) ; — கலா தத்துவம் ஈறாக ; — பதின்மூன்று வகையாக

புருஷன் முதல் கலா தத்துவம் ஈறாக அது பதின்மூன்று வகையாகும்.