एताश् च भूमयः त्रिकोणकन्दहृत्तालूर्ध्वकुण्डलिनीचक्रप्रवेशे भवन्ति
Transliteration (IAST)
etāś ca bhūmayaḥ trikoṇakandahṛttālūrdhvakuṇḍalinīcakrapraveśe bhavanti
மேலும் இந்த நிலைகள் திரிகோணம், கந்தம், ஹ்ருதயம், தாலு (அண்ணம்), மேலான குண்டலினி என்னும் சக்கரங்களில் பிரவேசிக்கும்போது உண்டாகின்றன.