The Essence of the Tantra· 13.73 / 101

The Essence of the Tantra13.73

13.73

स्वपन् अपि प्रभाते शिष्यः चेत् अशुभं स्वप्नं वदेत् तत् अस्मै न व्याकुर्यात्

Transliteration (IAST)

svapan api prabhāte śiṣyaḥ cet aśubhaṃ svapnaṃ vadet tat asmai na vyākuryāt

— தூங்கும்போது ; — காலையில் ; — அசுபமான சொப்பனத்தை (கனவை) கூறினால் ; — வியாக்கியானம் செய்யக் (விளக்கக்) கூடாது

தூங்கிய சிஷ்யன் காலையில் அசுபமான சொப்பனத்தை (கனவை) கூறினால், அதை அவனுக்கு வியாக்கியானம் செய்யக் (விளக்கக்) கூடாது.