The Essence of the Tantra· 13.38 / 101

The Essence of the Tantra13.38

13.38

खेचरीयं खसञ्चारम्स्थितिभ्यां खामृताशनात्

Transliteration (IAST)

khecarīyaṃ khasañcāramsthitibhyāṃ khāmṛtāśanāt

— இவள் கேசரீ (வெறுவெளியில் இயங்குபவள்) ; — க (வெறுவெளியில்) இயக்கம், நிலைபேறு ஆகியவற்றினால் ; — க (வெளியின்) அமிர்தத்தை உண்பதனால்

— இவள் கேசரீ, க (வெறுவெளியில்) இயக்கம், நிலைபேறு ஆகியவற்றினாலும், க (வெளியின்) அமிர்தத்தை உண்பதனாலும் (இப்பெயர் பெறுகிறாள்).