देवीचक्राग्रगं त्यक्तक्रमः खेचरतां व्रजेत्
Transliteration (IAST)
devīcakrāgragaṃ tyaktakramaḥ khecaratāṃ vrajet
— தேவீ சக்ரத்தின் (தேவியர் சக்கரத்தின்) உச்சியை அடைந்து, கிரமத்தை (வரிசை முறையை) விட்டொழித்து, கேசரத்துவத்தை (வெறுவெளியில் இயங்கும் நிலையை) அடைவான்.