2.3 विद्याशरीरसत्ता मन्त्ररहस्यम् ॥३॥ vidyā-śarīra-sattā mantra-rahasyam sūtra vidyā-śarīra-sattā — (தூய) ஞானமே உடலாகக் கொண்ட இருப்பு ; mantra-rahasyam — மந்திரத்தின் ரகசியம் (தூய) ஞானமே உடலாகக் கொண்ட இருப்பே மந்திர ரகசியம்.