1.2 ज्ञानं बन्धः ॥२॥ jñānaṃ bandhaḥ sūtra jñānam — (வரம்புபட்ட, இருமைப்பட்ட) அறிவு ; bandhaḥ — பந்தம், கட்டு (வரம்புபட்ட) அறிவே பந்தம்.