The Great Liberation Tantra3.79
अनेन ब्रह्ममन्त्रेण भक्ष्यपेयादिकञ्च यत् ।
दीयते परमेशाय तदेव पावनं महत् ॥७९॥
anena brahmamantreṇa bhakṣyapeyādikañca yat |
dīyate parameśāya tadeva pāvanaṃ mahat ||79||
— இந்த ; — பிரம்ம மந்திரத்தால் ; — உண்ணும் பருகும் பொருள் முதலியன ; — எவை ; — அளிக்கப்படுகின்றனவோ ; — பரேசனுக்கு ; — அவையே ; — தூய்மைப்படுத்துவன ; — மகத்தான இந்தப் பிரம்ம மந்திரத்தால் உண்ணும் பருகும் பொருள் முதலியன எவை பரேசனுக்கு அளிக்கப்படுகின்றனவோ, அவையே மகத்தான தூய்மைப்படுத்துவன ஆகும்.