ध्यात्वैवं परमं ब्रह्म मानसैरुपचारकैः ।
पूजयेत् परया भक्त्या ब्रह्मसायुज्यहेतवे ॥५१॥
dhyātvaivaṃ paramaṃ brahma mānasairupacārakaiḥ |
pūjayet parayā bhaktyā brahmasāyujyahetave ||51||
இவ்வாறு பரம பிரம்மத்தைத் தியானித்து, மானசிக உபசாரங்களால், பரம பக்தியால், பிரம்ம சாயுஜ்யத்தை அடைவதற்காக வழிபடவேண்டும்.