कलौ तन्त्रोदिता मन्त्राः सिद्धास्तूर्णफलप्रदाः ।
शस्ताः कर्मसु सर्वेषु जपयज्ञक्रियादिषु ॥१४॥
kalau tantroditā mantrāḥ siddhāstūrṇaphalapradāḥ |
śastāḥ karmasu sarveṣu japayajñakriyādiṣu ||14||
கலியில் தந்திரத்தில் சொல்லப்பட்ட மந்திரங்கள் சித்திபெற்றவை, விரைந்து பயன் தருபவை; ஜபம், யாகம், கிரியை முதலிய எல்லா கருமங்களிலும் சிறந்தனவாகப் பாராட்டப்பட்டவை.