दिगम्बरं दीननाथं योगीन्द्रं योगिवल्लभम् ।
गङ्गाशीकरसंसिक्तजटामण्डलमण्डितम् ॥७॥
digambaraṃ dīnanāthaṃ yogīndraṃ yogivallabham |
gaṅgāśīkarasaṃsiktajaṭāmaṇḍalamaṇḍitam ||7||
திசைகளையே ஆடையாகக் கொண்டவனை (திகம்பரனை), எளியோர்க்கு நாதனை, யோகிகளின் இறைவனை, யோகிகளுக்கு அன்பானவனை, கங்கையின் நீர்த்துளிகளால் நனைந்த ஜடாமண்டலத்தால் அலங்கரிக்கப்பட்டவனை,