13.101 इति सामयिको विधिः Transliteration (IAST) iti sāmayiko vidhiḥ sāmayiko — சாமயிகம் (சமயியைப் பற்றியது) ; vidhiḥ — விதி (சடங்கு முறை) இதுவே சாமயிக விதி (சமயியைப் பற்றிய சடங்கு முறை).