Bhagavad Gītā (Kashmirian recension)8.21
अव्यक्तोऽक्षर इत्युक्तस्तमाहुः परमां गतिम् ।
यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम ॥
८-२१ ॥
avyakto'kṣara ityuktastamāhuḥ paramāṃ gatim |
yaṃ prāpya na nivartante taddhāma paramaṃ mama ||
8-21 ||
— அவ்யக்தம், அக்ஷரம் என்று கூறப்படுவதையே ; — அதையே பரம கதி என்பர் ; — எதை அடைந்து மீளார்களோ ; — அதுவே என் பரம தாமம் அவ்யக்தம், அக்ஷரம் என்று கூறப்படுவதையே பரம கதி என்பர்; எதை அடைந்து மீளார்களோ, அதுவே என் பரம தாமம்.